அ.இ.அ.தி.மு.க. ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

சாதனைகள்

இளைஞர்களின் வழிகாட்டி

பாண்டியராஜன், லதா தம்பதிகளின் கடின உழைப்பும் நேர்மையும் அறுபதாயிரம் ரூபாயில் 1992 துவங்க பட்ட...

மேலும் படிக்க‌

திட்டங்கள்

4000 மாணவர்களுக்கு மேல் கல்வி உதவி தொகை வழங்கி பயிற்சிகள் வழங்கும் திஷாதிட்டம். 100 மாலை...

மேலும் படிக்க‌

மனித நேயர்

சென்னை, மதுரை, விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பெண்கள் சுயஉதவி குழுக்கள் மூலம் வாழ்வாதாரத்தை...

மேலும் படிக்க‌

தொழில் அதிபர்

கடந்த 25 வருடத்திற்கு முன்பு சென்னையின் அண்ணாநகர் பகுதியில் குடியேறிய மாஃபா பாண்டியராஜன் ரூபாய் 60 ஆயிரம்...

மேலும் படிக்க‌

திருவள்ளுவர் விருது

ஒரு அரசுசாரா அரசியல் கண்காணிப்பு அமைப்பு தமிழக எம்.எல்.ஏ.க்களில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் குறித்து...

மேலும் படிக்க‌

எழுத்தாளர் பாண்டியராஜன்

பாண்டியராஜன் மனித வள நிபுணராக, சேவை நிறுவனம் நடத்தும் சமூக ஆர்வலராக, அரசியவாதியாக அறிந்த நமக்கு...

மேலும் படிக்க‌

சுயசரிதை


சுயசரிதை

kpr

MaFoi க.பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் கருப்பசாமி- சிவகாமிதாய் தம்பதியர்க்கு மகனாக 1959 – ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். பிறந்த மூன்று மாதத்திற்குள் தீப்பட்டி தொழிற்ச்சாலை தொழிலாளியான தன் தந்தையை இழந்தார். பின் தன தாய் வழி தாத்தா திரு.சங்கர் நாடார் அவர்களின் அரவணைப்பில் ஐம்பது உறுப்பினர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார்.படிப்பில் சுட்டியாகவும் ,விளையாட்டில் சிறந்து விளங்கிய பாண்டியராஜன் சிவகாசி SHNV பள்ளயில் பள்ளிபடிப்பையும் ,அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் PUC வகுப்பையும் நிறைவு செய்தார். பின் பொறியியல் மாணவர்களின் கனவு தேசமான புகழ் பெற்ற கோயம்பத்தூர் PSG கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். பின் ஜாம்ஷெட்பூர் புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில்(XLRI) எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.பின் வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார்.

kpr

தேர்தல் அறிக்கைகள்

  • ஆவடி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய மூன்று ஊர்களையும் இணைத்து தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாக நமது நகரை மாற்றுதல்

  • விமான நிலையம் வரை வரும் மெட்ரோ ரயிலை ஆவடி வரை நீட்டிப்பு செய்தல்

  • திருவேற்காடு நகரம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருதல்

  • தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்குதல்

பத்திரிகைகளில்

« 1 of 8 »

காணொலி

« 1 of 3 »

வாக்காளர்கள் எண்ணிக்கை

வருடம் தொகுதி ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் மொத்த வாக்காளர்கள்
2016 ஆவடி 195387 191799 387186