அ.இ.அ.தி.மு.க. ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
சாதனைகள்
சுயசரிதை
சுயசரிதை

MaFoi க.பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் கருப்பசாமி- சிவகாமிதாய் தம்பதியர்க்கு மகனாக 1959 – ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். பிறந்த மூன்று மாதத்திற்குள் தீப்பட்டி தொழிற்ச்சாலை தொழிலாளியான தன் தந்தையை இழந்தார். பின் தன தாய் வழி தாத்தா திரு.சங்கர் நாடார் அவர்களின் அரவணைப்பில் ஐம்பது உறுப்பினர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார்.படிப்பில் சுட்டியாகவும் ,விளையாட்டில் சிறந்து விளங்கிய பாண்டியராஜன் சிவகாசி SHNV பள்ளயில் பள்ளிபடிப்பையும் ,அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் PUC வகுப்பையும் நிறைவு செய்தார். பின் பொறியியல் மாணவர்களின் கனவு தேசமான புகழ் பெற்ற கோயம்பத்தூர் PSG கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். பின் ஜாம்ஷெட்பூர் புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில்(XLRI) எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.பின் வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார்.

ஆவடி வளர்ச்சி திட்டங்கள்
பெண்கள் மேம்பாடு
காட்சியகம்
பத்திரிகைகளில்
காணொலி
வாக்காளர்கள் எண்ணிக்கை
வருடம் | தொகுதி | ஆண் வாக்காளர்கள் | பெண் வாக்காளர்கள் | மொத்த வாக்காளர்கள் |
---|---|---|---|---|
2016 | ஆவடி | 195387 | 191799 | 387186 |